ரயில் தண்டவாளத்தில் புதுமணத் தம்பதி எடுத்த செல்பி… பின்னர் நடந்த கொடூர சம்பவம்!

ஆம்பூர் அடுத்த சாமரிஷிகுப்பம் பகுதியை சேர்ந்த கோதாண்டன் மகன் ராமதாஸ்… 29 வயதாகிறது.. பெங்களூரில் ஒர்க் ஷாப்பில் பணியாற்றி வந்துள்ளார். இவர் நந்தினி என்ற பெண்ணை காதலித்தார்.. ஆலங்காயம் அடுத்த பூங்குளம் புதூர் பகுதியை சேர்ந்தவர்தான் நந்தின்.. கோவையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். ராமதாஸ் பெங்களூர், நந்தினி கோயம்புத்தூர்.. ஃபேஸ்புக்கில்தான் காதல் மலர்ந்தது.. வீட்டில் காதல் விவகாரம் தெரிந்தது.. ஆனால் கல்யாணத்துக்கு சம்மதிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. அதனால் ராமதாஸ், வீட்டை விட்டு வெளியேறி கல்யாணம் … Continue reading ரயில் தண்டவாளத்தில் புதுமணத் தம்பதி எடுத்த செல்பி… பின்னர் நடந்த கொடூர சம்பவம்!